Nojoto: Largest Storytelling Platform

"அள்ளிக்கொடுத்தும் குறையாத அனைத்தும் கொடுத்தும் நி

"அள்ளிக்கொடுத்தும் குறையாத
அனைத்தும் கொடுத்தும் நிறையாத
அன்பை யாசிப்பதை
எப்பொழுது கைவிட்டேனோ
அந்த நொடி முதல்
தன்னிச்சையான எனது ஆன்மாவே  
மீச்சிறு பிரபஞ்சத்தை இயக்கும் 
ஆதி விசையானது" #tamilquotes #tamilpoem #arvinquotes #poetry
"அள்ளிக்கொடுத்தும் குறையாத
அனைத்தும் கொடுத்தும் நிறையாத
அன்பை யாசிப்பதை
எப்பொழுது கைவிட்டேனோ
அந்த நொடி முதல்
தன்னிச்சையான எனது ஆன்மாவே  
மீச்சிறு பிரபஞ்சத்தை இயக்கும் 
ஆதி விசையானது" #tamilquotes #tamilpoem #arvinquotes #poetry