Nojoto: Largest Storytelling Platform

பருவ வயதில் கார்குழலில் வெள்ளை மலர் தரித்தவள் இன்ற

பருவ வயதில் கார்குழலில்
வெள்ளை மலர் தரித்தவள்
இன்று கார்குழல் வெளுத்து
மலரின்றி வெள்ளையாய் 
இன்றும் கிட்டவில்லை
மலர் சூட்ட கண்ணாளன்
     #முதிர்க்கன்னி# #முதிர்க்கன்னி 
#yqpain 
#yqtamil 
#yqkanmani  #YourQuoteAndMine
Collaborating with Ramya Ramya
பருவ வயதில் கார்குழலில்
வெள்ளை மலர் தரித்தவள்
இன்று கார்குழல் வெளுத்து
மலரின்றி வெள்ளையாய் 
இன்றும் கிட்டவில்லை
மலர் சூட்ட கண்ணாளன்
     #முதிர்க்கன்னி# #முதிர்க்கன்னி 
#yqpain 
#yqtamil 
#yqkanmani  #YourQuoteAndMine
Collaborating with Ramya Ramya

#முதிர்க்கன்னி #yqpain #yqtamil #yqkanmani #YourQuoteAndMine Collaborating with Ramya Ramya