Nojoto: Largest Storytelling Platform

கோப்பையிலே உயிர் குடியிருப்பு.. சிலருக்கு தேநீர்

கோப்பையிலே
உயிர்
குடியிருப்பு..
சிலருக்கு 
தேநீர் கோப்பை..
சிலருக்கு
மது கோப்பை..

©Nagai.S.Bala Murali
  #chai 
#Kavithai