Nojoto: Largest Storytelling Platform

ஆண்கள் நம்மை அனுபவித்து மகிழ, நாம் காட்சிப்பொருளும

ஆண்கள் நம்மை அனுபவித்து மகிழ,
நாம் காட்சிப்பொருளும் அல்ல,
கடையில் விற்கும் காகிதமும் அல்ல!..
கானாததை கண்டவுடன் கட்டி அணைக்க அல்லது 
காகிதமாய் கசக்கி கீழே வீச,
பெண்கள் ஆபாசத்திற்கு உரியவள் அல்ல!..
அன்பிற்கு வேறொரு மொழி!..

©kiruthiga Umapathee
  பெண்கள்!..❤️
#Women #womenempowerment #wasteoftears

பெண்கள்!..❤️ #Women #womenempowerment #wasteoftears #கவிதை

69 Views