Nojoto: Largest Storytelling Platform
dheeranumapathee7484
  • 19Stories
  • 68Followers
  • 215Love
    6.7KViews

kiruthiga Umapathee

20!

  • Popular
  • Latest
  • Video
3fce9c9121f4b8884c8ef898f19a5a5c

kiruthiga Umapathee

ஒரே ஒரு புண்ணகை போதும் 
அன்பே,
உனக்கென காத்து கிடப்பேனே!..🖤

©kiruthiga Umapathee
  #HumptyKavya #tamil #love #kaadhal #Kavithaiyai_neesikkum_ #kavithai
3fce9c9121f4b8884c8ef898f19a5a5c

kiruthiga Umapathee

தனிமை தரும் போதைக்கு 
வேறேதும் ஈடில்லை!..

©kiruthiga Umapathee
  தனிமையின் போதை!..
#drugs #Yuvan #music #love #Solo #lonely #nojato

தனிமையின் போதை!.. #drugs #Yuvan #Music love #Solo #lonely #nojato #கவிதை

69 Views

3fce9c9121f4b8884c8ef898f19a5a5c

kiruthiga Umapathee

உடல்தொட்டு உடல்மாற்றி 
உதிரத்தை உனக்காக 
உருக்கி,
உணவாய் கொடுத்தவளுக்கு,
உன்னில் உரிமையை கொடு,
உயிர் போகும்தருவாய் வரை!..👩‍🍼❤

©kiruthiga Umapathee
  அம்மா!..👩‍🍼
#MothersDay #love #Mother #mom #amma #MOTHERSLOVE #may

அம்மா!..👩‍🍼 #MothersDay love #Mother #Mom #amma #MOTHERSLOVE #may #கவிதை

125 Views

3fce9c9121f4b8884c8ef898f19a5a5c

kiruthiga Umapathee

ஊர் அழகி பேரழகி 
ஆனாலும்,
என் அருகே உன்
அழகிற்கு 
ஈடாகுமா?!..💙💫

©kiruthiga Umapathee
  பேரழகி!..💙💫
#Beautiful #Women #girls #love #kaadhal #kavi #Kavithaiyai_neesikkum_
3fce9c9121f4b8884c8ef898f19a5a5c

kiruthiga Umapathee

முதல் கோபம்!..💙✨


இதுவரை புன்சிரிப்பு மாறாத
உன் முகத்தை
மெல்ல சிவக்க 
பார்க்கிறேன்,
அதை 
காண செய்வதற்கும்,
களவாடி செல்வதற்கும்,
என்னை தவிர வேறு யாரால் உரிமை 
ஏற்றிட முடியும்!..

©kiruthiga Umapathee
  முதல் கோபம்!..💙
#love #Fight #love #kaadhal #angrygirl #pyaar

முதல் கோபம்!..💙 love #Fight love #kaadhal #angrygirl #pyaar #காதல்

48 Views

3fce9c9121f4b8884c8ef898f19a5a5c

kiruthiga Umapathee

ஆடைகள் களைத்தால் அகிலமும் ஒன்றுதானே!..🌍💯

©kiruthiga Umapathee
  #love #Women #world #nojato #tamil #kaadhal
3fce9c9121f4b8884c8ef898f19a5a5c

kiruthiga Umapathee

தயக்கத்தோடு துவங்கிய முதல் பேச்சும்
உன்னிடமே!..
தயக்கமின்றி கூறப்பட்ட முழு காதல் கதையும்
உன்னிடமே!..
முடிவில்லாமல் 
அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியும்
உனக்காகவே!..
எடுக்கப்படா தொலைப்பேசி அழைப்பிற்கு 
ஓர் நிறுத்தபடாத 
தருணம்!..
அடுத்தவர்கள் பார்வையில் அர்த்தமற்ற எண்ணங்கள் தோன்றிவிடக்கூடாது என விலகி நடக்கும் 
தருணமும் உனக்காகவே!..
கவலைகள் தாண்டி 
கவரப்பட்ட உந்தன் நட்பை,
தலைமுறை தாண்டியும் 
எடுத்துச்செல்லப்படும் ஓர் உறவாய் நீ!..

©kiruthiga Umapathee
  அவளிடமே!..💙
#aval #avalum #naanum #love #kaadhal #kavingyan #Kavithaiyai_neesikkum_ #karuthu #nojato
3fce9c9121f4b8884c8ef898f19a5a5c

kiruthiga Umapathee

முற்றுப்புள்ளி இல்லா 
தொடராய்,
கேள்விக்குறி இல்லா 
விடையாய்,
நீயே ஆகிறாய்!..💙

©kiruthiga Umapathee
  அவளும் நானும்!💙
#love #kadhal #kaadhal #Naanum #avalum #kadhalkavithai #KADHALIN_VALIGAl

அவளும் நானும்!💙 love #kadhal #kaadhal #Naanum #avalum #kadhalkavithai #KADHALIN_VALIGAl #கவிதை

36 Views

3fce9c9121f4b8884c8ef898f19a5a5c

kiruthiga Umapathee

ஆயிரம் முறை அழுது 
சண்டையிட்டாலும் 
உன்னிடமே கேட்க 
தோன்றும் 
திகைட்டா அன்பும் 
தீரா காதலும்..💙

©kiruthiga Umapathee
  அவள்!💙
#love #kadhal #Anbu #pyaar #kaadhal #kadhalkavithai
3fce9c9121f4b8884c8ef898f19a5a5c

kiruthiga Umapathee

0 Bookings

loader
Home
Explore
Events
Notification
Profile