Nojoto: Largest Storytelling Platform

தேய்ந்த பின் தான் நிலா கூட வளர்கிறது உனக்கென்ன அவ

தேய்ந்த
பின் தான்
நிலா கூட
வளர்கிறது

உனக்கென்ன
அவசரம்
ஒற்றை தோல்விக்கே
ஒப்பாரி வைக்கிற

தோல்வி ஒன்று
உண்டு எனில்
வெற்றி என்ற ஒன்றும்
நிச்சயம் உண்டு  #tamilmotivaionalquotes 
#tamilmotivation 
#tamilmotivationalquotes 
#tamilkavithaikal 
#tamilquotes
தேய்ந்த
பின் தான்
நிலா கூட
வளர்கிறது

உனக்கென்ன
அவசரம்
ஒற்றை தோல்விக்கே
ஒப்பாரி வைக்கிற

தோல்வி ஒன்று
உண்டு எனில்
வெற்றி என்ற ஒன்றும்
நிச்சயம் உண்டு  #tamilmotivaionalquotes 
#tamilmotivation 
#tamilmotivationalquotes 
#tamilkavithaikal 
#tamilquotes