Nojoto: Largest Storytelling Platform

இரண்டு வகை, அலங்காரமான, அழகான ஆக்ரோசத்தோடு, இனிக்

இரண்டு வகை,

அலங்காரமான, அழகான ஆக்ரோசத்தோடு, இனிக்கும் சொல்லால் வஞ்சகம் பேசி, வாழும்போதே பினமாய் போன,
எழும்புக்கூடுகள், ஒரு வகை.

இன்னொரு வகை,
பச்சை போர்வையால், இரத்த வடைகளை மறைத்து அழகாய் தோற்றமளித்த
பழமையெனும் வரலாற்று பிழைகளை குழைத்த, எழும்புக்கூட்டுக்குள் வாழும் சமத்துவ பேய்கள்! வணக்கம்! 

உலகம் நவீனமாக மாறிக்கொண்டிருக்கிறது! மனிதர்களும் விதிவிலக்கல்ல. உருவம் முதல் உணர்வு வரை. உங்கள் பார்வையில் நவீன மனிதர்கள் என்பது என்ன? 

நவீன மனிதர்கள் என்ற தலைப்பில் கவிதை / குறுங்கதை / நகைச்சுவை துணுக்குகள் பதிவு செய்யுங்கள். 

***
நேற்றைய என்னை‌ ஏன் தேர்ந்தெடுத்தாய் தலைப்பில் நான் மிகவும் விரும்பிய பதிவுகள்!

leveenbose1143

Leveen bose

New Creator