Nojoto: Largest Storytelling Platform

நீ சேகரித்த கண்ணீர்த்துளிகள் மொத்தத்தையும் அடைமழை

நீ சேகரித்த கண்ணீர்த்துளிகள்
மொத்தத்தையும் 
அடைமழையாய் கொட்டித் தீர்த்து விட்டாய்
நம் இரு தேவதைகள் வருகையில்
நான் வலியால் துடித்தபோது.... 
என் உடல் வலியோ மறைந்துவிட்டது
ஆனால் உன்னை அழவைத்த மனவலி மட்டும் இன்னும்
 குறைந்தபாடில்லையே!!! 

 #காதலியம் #அன்பு #அன்பின்மொழி #கண்ணீர்_துளிகள் #கணவன் #yqkanmani #yqtamil  #கணவன்மனைவி