Nojoto: Largest Storytelling Platform

பாராட்டு #Letsdoit பாராட்டும் நிலத்தடி நீரும் தான்

பாராட்டு #Letsdoit
பாராட்டும் நிலத்தடி நீரும் தான் தற்போது குறைத்துக் கொண்டே வருகிறது
.
சரி இல்லை என்று நொந்து கொள்பவர்கள்
சரி எது என்று சொல்ல தெரியாதவர்கள்
விழுந்து விட்டதையே விழி விரிய சொல்வார்
எழுந்து வரும் வழி சொல்ல அறியாதவர்
.
பாராட்டு #Letsdoit
பாராட்டும் நிலத்தடி நீரும் தான் தற்போது குறைத்துக் கொண்டே வருகிறது
.
சரி இல்லை என்று நொந்து கொள்பவர்கள்
சரி எது என்று சொல்ல தெரியாதவர்கள்
விழுந்து விட்டதையே விழி விரிய சொல்வார்
எழுந்து வரும் வழி சொல்ல அறியாதவர்
.

#letsdoit பாராட்டும் நிலத்தடி நீரும் தான் தற்போது குறைத்துக் கொண்டே வருகிறது . சரி இல்லை என்று நொந்து கொள்பவர்கள் சரி எது என்று சொல்ல தெரியாதவர்கள் விழுந்து விட்டதையே விழி விரிய சொல்வார் எழுந்து வரும் வழி சொல்ல அறியாதவர் . #yqbaba #நம்பிக்கை #தமிழ்கவிதை #தமிழால்இணைவோம் #கைத்தட்டல் #உள்ளார்ந்தபாராட்டு