Nojoto: Largest Storytelling Platform

Best தமிழ்கவிதை Shayari, Status, Quotes, Stories

Find the Best தமிழ்கவிதை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 37 Followers
  • 257 Stories

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

#Preying #தமிழ்#தமிழ்கவிதை#தமிழ்பக்கம்#காதல்#தகவல்#வாழ்க்கை

read more
இரவின் நீளம் சொல்லிவிடும்..!!

இரவின் நீளம் அது நீண்டே கிடக்கட்டும் ; உறவின் நீளம் அளந்து பார்த்தவனுக்கு இரவோ பகலோ அதன் நீளம் என்ன செய்து விட போகிறது ஏதோ நீர்ச்சையில் கிடக்கையில் யாதும் நீளமே....! 
அதன் ஆழம் கொல்லுமே!

இவள்... 
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #Preying #தமிழ்#தமிழ்கவிதை#தமிழ்பக்கம்#காதல்#தகவல்#வாழ்க்கை

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

#Happychocolateday #தமிழ்#தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #தமிழ்கவிதை #காதல் #வாழ்க்கை

read more
காதலின் விருப்பம்!!


நீ வேண்டும் என்பது என் 
வேண்டுதல் இல்லை! அப்படியும் 
  நீ இருந்தால் வாழ்க்கை இலகுவாக இருக்கலாம் என்பது நம்பிக்கை!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #Happychocolateday #தமிழ்#தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #தமிழ்கவிதை #காதல் #வாழ்க்கை

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

#கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #கவிஇறைநேசன்_கவிதைகள் #காதல் #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழ்கவிதை #தமிழால்_இணைவோம் #வாழ்க்கை #

read more
இடம் பொருள் பார்த்து...!!!


இடம் புறம் பொருள் பார்த்து ..
இசை தட்ட இணங்கி போகின்றவர்களுக்கு..
இலகுவாக எதுவும் வசப்பட்டுத் தான் போகிறது! 
இறுகிப் போய் கிடப்பவர்கள் எல்லாம் இதயம் துடித்த படி இடித்துத்துரைத்து வழி நடத்தி செல்பவர்களுக்கு மட்டும் தான்!! 

இவள்... 
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #கவிஇறைநேசன்_கவிதைகள் #காதல் #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழ்கவிதை #தமிழால்_இணைவோம் #வாழ்க்கை #

kamal

#wobaatein #வாழ்க்கை #தமிழ்கவிதை #tamil #story Life

read more

kamal

#Shajar #தமிழ்கவிதை #வாழ்க்கை #tamil

read more

ஜீவந்த்

#ஜீவி #ஜீவந்த் #தமிழ்கவிதை #tamilquotes

read more
கிடைக்காதவற்றின் மீதான 
ஈர்ப்பு என்றுமே அதிகம்தான் !! #ஜீவி #ஜீவந்த் #தமிழ்கவிதை  #tamilquotes

ஜீவந்த்

#ஜீவந்த் #தமிழ்கவிதை #yqkanmani #rakshabandhan #தம்பி

read more

பருவ வளர்ச்சியின் மாற்றமா 
பிரிவின் தாக்கமோ தெரியவில்லை 
வளர்ந்து விட்ட உன்னிடம்  
தொலைத்துவிட்டேன் என் 
விரல்பிடிக்கும் தம்பியை 
ஆனாலும் கண்டெடுத்தேன் 
தோள் கொடுக்கும் தோழனை ! 
உருவத்திலும் மட்டுமல்ல
உள்ளத்தளவிலும் வளர்ந்த நீ
சமயங்களில் சிலிப்படையச் செய்கிறாய்
என் அண்ணனாகவும் மாறி !!
உன் அறிவு முதிர்ச்சியில் 
அப்பாவின் சாயலைக் கண்டு
மெய்சிலிர்க்கிறேனடா தம்பி !!
  #ஜீவந்த் #தமிழ்கவிதை #yqkanmani #rakshabandhan #தம்பி

ஜீவந்த்

#yqkanmani yqகண்மணி #ஜீவந் #பொங்கல்வாழ்த்துக்கள் #தமிழர்திருநாள் #தமிழ்கவிதை #பொங்கல்_வாழ்த்து

read more
மார்கழி மங்கை அவள்
            தன் பனித்திரை விலக்கிட
            வானம் வெளுத்து தெளிந்திட
           உறைந்த தன் கதிர்களை
           அழியா ஆதவன் உதித்திட
           வழிகள் யாவும் பிறந்திட
           வளங்கள் எல்லாம் செழித்திட
           உளமாற உழவன் நன்றி ஏற்க
தை மகள் அவள் பிறந்தாள் .

🙏இனிய பொங்கல்
 திருநாள் நல்வாழ்த்துகள்🙏 #yqkanmani #yqகண்மணி #ஜீவந் #பொங்கல்வாழ்த்துக்கள் #தமிழர்திருநாள் #தமிழ்கவிதை  #பொங்கல்_வாழ்த்து

ஜீவந்த்

#ஆண்கள்தினம் #ஆண்கள்தினவாழ்த்துக்கள் #ஜீவந் yqகண்மணி #தமிழ்கவிதை #ஆண்கள்அழகு

read more
சுதந்திரமாய் பறப்பவன் தான்
சிறகைப் போலே சுமைகளும் அவன் மேலே
இருக்கத்தான் செய்கிறது !
வீரத்தைக் கேட்டு வளர்ந்தவன் தான்
ஈரம் கசியும் மனமும் அவன் உள்ளே
உருகத்தான் செய்கிறது !
மிடுக்காய் தெரிபவன்தான்
மிருதுவான நெஞ்சமும் அவன்  உள்ளே
கொஞ்சத்தான் செய்கிறது !
எதிர்ப்பார்ப்புகளை கடந்த அவனிடம்
இவ்வுலகின் எதிர்ப்பார்ப்புகளும்
மிகையாகத்தான் உள்ளது 
என்றாலும் கூட
காலத்தின் கட்டளைகளை 
ஏற்று மாற்றங்களை
சகித்து சளைக்காமல் நடைபோடும் 
ஆண்வர்க்கத்துக்கு ஆண்கள் தின
வாழ்த்துகள் !!
 #ஆண்கள்தினம் #ஆண்கள்தினவாழ்த்துக்கள்  #ஜீவந் #yqகண்மணி #தமிழ்கவிதை  #ஆண்கள்அழகு

ஜீவந்த்

#ஜீவந் #வாழ்க்கை #தமிழ்கவிதை yqகண்மணி

read more
சதா அலைபாயும் மனமே
சற்று ஓய்வெடுத்துக் கொள்ளேன்
சக்கரமாய் சுழலும் வாழ்வை
சாந்தமாய் அனுபவிக்கின்றேன் !

ஆழ்ந்து ஆராயும் அறிவே
அணைக்கவும் கற்றுக் கொள்ளேன்
அவசரமாய் ஓடும் வாழ்வில்
அன்பையும் சுவாசிக்கின்றேன் ! #ஜீவந் #வாழ்க்கை #தமிழ்கவிதை #yqகண்மணி
loader
Home
Explore
Events
Notification
Profile