Nojoto: Largest Storytelling Platform

Best நம்பிக்கை Shayari, Status, Quotes, Stories

Find the Best நம்பிக்கை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about நம்பிக்கை துரோகம் quotes in tamil, நம்பிக்கை துரோகம் meaning in english, நம்பிக்கை துரோகம் in english, நம்பிக்கை துரோகி கவிதை, நம்பிக்கை கவிதை வரிகள்,

  • 37 Followers
  • 87 Stories
    PopularLatestVideo

Harshitha Suresh

#நம்பிக்கை #வாழ்க்கை

read more
இருளான வாழ்க்கை என்று கவலை கொள்ளாதே கனவுகள் முளைப்பது இருளில் தான்.

©Harshitha Suresh  #நம்பிக்கை

NPK DINESH

#நம்பிக்கை# #Motivational

read more
mute video

soniyamohan

#smog #வாழ்க்கை #இலட்சியம் #நம்பிக்கை #உந்துதல்

read more
இலட்சியம் எந்த அளவு முக்கியமோ,
அதே அளவிற்கு அதற்கான பாதையும் முக்கியம்....

©LOGESWARI #smog #வாழ்க்கை #இலட்சியம் #நம்பிக்கை

Ajithkumar

#நம்பிக்கை #காதல்

read more
mute video

Ishan Yuvish

தன்னம்பிக்கை #நம்பிக்கை #உந்துதல்

read more
mute video

Ishan Yuvish

நம்பிக்கை #நம்பிக்கை #உந்துதல்

read more
mute video

Deepa Deepa

#முடிவுறாத்தொடரி #அன்பு #நம்பிக்கை #நேசம் #நீண்டதொலைவு #YourQuoteAndMine Collaborating with Nebila Mariyaraj

read more
முடிவுற்றதாய்
உரைத்து
கொள்ளட்டும்
ஆனால்
முடிவிலியாய்
தொடர்ந்து வரும்
மனதுக்குள்....... #முடிவுறாத்தொடரி 
#அன்பு 
#நம்பிக்கை 
#நேசம் 
#நீண்டதொலைவு #YourQuoteAndMine
Collaborating with Nebila Mariyaraj

Ajeth

#கடந்துசெல்லவிருப்பமின்றி - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #நம்பிக்கை #இழப்பு

read more
உன்னை இழந்த இடத்தில் நின்றேன்
மறந்து செல்லவும் விருப்பமின்றி
தொடர்ந்து உன் பக்கம் நகர்கிறேன்
நீ மீண்டும் கிடைப்பாய் என்ற 
நம்பிக்கையுடன்! #கடந்துசெல்லவிருப்பமின்றி - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes   #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #நம்பிக்கை #இழப்பு

Ajeth

#அன்பென்னும்கிளையில் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #நிம்மதி #நம்பிக்கை

read more
துளிர்க்கும் இலைக்கு நம்பிக்கை அதிகம்!
பூக்கும் பூவுக்கு (விசு)வாசம் அதிகம்!
ஆகையால் அதில்
அமரும் கிளிகளுக்கு நிம்மதியும் அதிகம்! #அன்பென்னும்கிளையில் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #நிம்மதி #நம்பிக்கை

Ajeth

#மனதின்காயங்களுக்கு - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #அன்பு #நம்பிக்கை

read more
காரணம்
மூடத்தனமான நம்பிக்கையே!
மருந்தோ
நம்பிக்கை கொண்ட அன்பே!
 #மனதின்காயங்களுக்கு - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #அன்பு #நம்பிக்கை
loader
Home
Explore
Events
Notification
Profile