Nojoto: Largest Storytelling Platform

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் அண்ணல் நோக்க

அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
அண்ணல் நோக்கியதோ நோக்கியா அலைபேசியை! 
அவள் நோக்கியதோ அவல் உப்புமா ரெசிப்பியை!
நான் நோக்கியதோ அவர்கள் இருவரை!!!  #காதல் #காதலியம் #நகைச்சுவை #yqtamil #yqkanmani
அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
அண்ணல் நோக்கியதோ நோக்கியா அலைபேசியை! 
அவள் நோக்கியதோ அவல் உப்புமா ரெசிப்பியை!
நான் நோக்கியதோ அவர்கள் இருவரை!!!  #காதல் #காதலியம் #நகைச்சுவை #yqtamil #yqkanmani

#காதல் #காதலியம் #நகைச்சுவை #yqtamil #yqkanmani