Nojoto: Largest Storytelling Platform

உனக்கு பரிசாய் என் சுவாசக்காற்றும் என் இதயமும் காத

உனக்கு பரிசாய்
என் சுவாசக்காற்றும்
என் இதயமும்
காதல் எனும்
ஒற்றை நூலில்
இணைத்து 
அனுப்புகிறேன்
சரி என்றால்
தாலி எனும்
நூலை எடுத்து
வருகிறேன்
நம் இருவர்
இதயத்தையும்
இணைத்திட #இதயம் #சுவாசம் #காதல் #திருமணம் #தாலி #yqkanmani #gurumoorthychandrasekar
உனக்கு பரிசாய்
என் சுவாசக்காற்றும்
என் இதயமும்
காதல் எனும்
ஒற்றை நூலில்
இணைத்து 
அனுப்புகிறேன்
சரி என்றால்
தாலி எனும்
நூலை எடுத்து
வருகிறேன்
நம் இருவர்
இதயத்தையும்
இணைத்திட #இதயம் #சுவாசம் #காதல் #திருமணம் #தாலி #yqkanmani #gurumoorthychandrasekar

#இதயம் #சுவாசம் #காதல் #திருமணம் #தாலி #yqkanmani #gurumoorthychandrasekar