Nojoto: Largest Storytelling Platform

தனித்து பறக்க றெக்கைகள் முளைத்தால் மட்டும் போதாது

தனித்து பறக்க
றெக்கைகள் முளைத்தால்
மட்டும் போதாது
மனதில் தன்னம்பிக்கையும்
தைரியமும் முளைக்க வேண்டும்...

©Barakath Haji
  #barakath haji