Nojoto: Largest Storytelling Platform

வாழ்க்கையில் வென்றவனுக்கும் தோற்றவனுக்கும் வரலாறு

வாழ்க்கையில்
வென்றவனுக்கும் தோற்றவனுக்கும்
வரலாறு உண்டு!
ஆனால் வேடிக்கை மட்டும் பார்த்தவனுக்கு...
ஒரு வரி கூட கிடையாது, எனவே...
பேசுவதை விட செயலில் காட்டுங்கள்...

©Gunasekar
  #WatchingSunset #tamilquotes