Nojoto: Largest Storytelling Platform
gunasekarsathiya9956
  • 178Stories
  • 50Followers
  • 2.2KLove
    14.7KViews

Gunasekar

I'm a student studying in BCA

  • Popular
  • Latest
  • Video
4343674b589e45d658326076b88d9ac4

Gunasekar

வருத்தத்தை ஒரு சிலரே புரிந்து கொள்கிறார்கள்.
சிலர் கதை கேட்கவே விரும்புகிறார்கள்.
பலர் அதையும் கேட்பதில்லை.

©Gunasekar
  #KhoyaMan #tamilquotes
4343674b589e45d658326076b88d9ac4

Gunasekar

சுமக்கத் தெரிந்து கொண்டால்
சுமைகள் சுலபம் தான்..!
சாதிக்கப் பழகி விட்டால்
தடைக்கல்லும் படிக்கல் தான்..!!

©Gunasekar
  #Success #tamilquotes
4343674b589e45d658326076b88d9ac4

Gunasekar

மரியாதை கிடைத்தால் மதித்து நில்.
அவமானம் கிடைத்தால் மிதித்து செல்.
இலக்கை நோக்கிய பயணத்தில்
வீழ்ந்து விடுவேன் எனும் பயம் வேண்டாம்.
தாங்கி தூக்கி விட ஒரு கரமாவது இருக்கும்.

©Gunasekar
  #KhulaAasman #tamilquotes
4343674b589e45d658326076b88d9ac4

Gunasekar

வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம்தான் கடமையை செய்தால் வெற்றி கடமைக்கு செய்தால் தோல்வி

©Gunasekar
  #tamilquotes
4343674b589e45d658326076b88d9ac4

Gunasekar

என்ன நடந்தது என்பதை விட,
அதை நாம் எப்படி எடுத்துக்கொள்ளுகிறோம்
என்பதே வாழ்க்கை.

©Gunasekar
  #Fire #tamilquotes
4343674b589e45d658326076b88d9ac4

Gunasekar

நமக்கு பிடித்ததை தான்
நாம் செய்ய வேண்டுமே தவிர..
அது மற்றவர்களுக்கு பிடிக்குமா என்று
யோசிக்க கூடாது..

©Gunasekar
  #Trees #tamilquotes #other
4343674b589e45d658326076b88d9ac4

Gunasekar

சோகங்களும் வலிகளும்
அனைவரது வாழ்விலும் உண்டு..
அவற்றை..
மறந்து வாழவேண்டுமே தவிர
மறைத்து வாழக்கூடாது..

©Gunasekar
  #sadquotes #tamilquotes
4343674b589e45d658326076b88d9ac4

Gunasekar

வாழ்க்கையில் ஒரு நாள்
எல்லாம் மாறும்..
ஆனால்..
ஒரே நாளில் எதுவுமே மாறாது..
மனவுறுதியுடன் வாழ்வில் பயணிப்போம்..

©Gunasekar
  #Trees #tamilquotes
4343674b589e45d658326076b88d9ac4

Gunasekar

வாழ்க்கையில்
வென்றவனுக்கும் தோற்றவனுக்கும்
வரலாறு உண்டு!
ஆனால் வேடிக்கை மட்டும் பார்த்தவனுக்கு...
ஒரு வரி கூட கிடையாது, எனவே...
பேசுவதை விட செயலில் காட்டுங்கள்...

©Gunasekar
  #WatchingSunset #tamilquotes
4343674b589e45d658326076b88d9ac4

Gunasekar

கடலில் கல் எறிந்தால், கடலுக்கு வலிப்பதில்லை
மாறாக, கல் தான் காணாமல் போகும்..
அதுபோல, வாழ்வில் விமர்சனங்கள் வந்தால்..
கடலாக இருங்கள், வலிகள் காணாமல் போகும்..

©Gunasekar
  #seashore #tamilquotes
loader
Home
Explore
Events
Notification
Profile