Nojoto: Largest Storytelling Platform

தாமரையும் தண்ணீரில் மூழ்கியது உன்னழகை கண்டு வெட்கி

தாமரையும் தண்ணீரில் மூழ்கியது
உன்னழகை கண்டு வெட்கி
கயல்களும் துல்லின
உன் கயல்விழி அழகை காண
நானோ தெளிந்த நீராய்
உன் பாதம் தழுவுகிறேன் #தாமரை #கயல் #தண்ணீர் #என்னவள்அவள் #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar

#தாமரை #கயல் #தண்ணீர் #என்னவள்அவள் #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar