Nojoto: Largest Storytelling Platform

நான் கொடுத்த வெள்ளைக்காகிதமும் வண்ணம் பூசியது அவள்

நான் கொடுத்த
வெள்ளைக்காகிதமும்
வண்ணம் பூசியது
அவள் கன்னத்தில்
நாணத்தின் ரேகையாய்
என் காதலை
எழுதிட தேவையில்லை
வெள்ளைக்காகிதத்தில்
என் உள்ளம் அறிந்தாள்
 #வெள்ளைக்காகிதம் #காதல் #நாணம் #உள்ளம் #என்னவள்அவள் #yqkanmani #gurumoorthychandrasekar