Nojoto: Largest Storytelling Platform

எனக்கு பிரச்சினை என்று ஒரு போதும் சொல்லாதீர்கள் பி

எனக்கு பிரச்சினை என்று
ஒரு போதும் சொல்லாதீர்கள்
பிரச்சனை என்றால்
பயமும் கவலையும் வந்து விடும்
எனக்கு ஒரு சவால்
என்று சொல்லி பாருங்கள்
தைரியமும் தன்னம்பிக்கையும்
தானாக வந்து விடும்...

©Barakath Haji
  #barakath haji