Nojoto: Largest Storytelling Platform

விடிந்தும் திறக்காமல் இருப்பது கதவுகள் மட்டும் அல்

விடிந்தும் திறக்காமல்
இருப்பது கதவுகள்
மட்டும் அல்ல உன்
விழிகளும் தான்
உன் பார்வை
ஒளி பட்டு இருள்
எல்லாம் நீங்கி
வெளிச்சம் பரவ
உன் விழிகளை 
திறக்க  வா
பெண்ணே!.... 
 தொடருங்கள்....

தோழர்... தோழிகளே... ✍️✍️

நன்றி... 🙏🙏

#திறக்கப்படாதகதவுகள்
#வானவில்
விடிந்தும் திறக்காமல்
இருப்பது கதவுகள்
மட்டும் அல்ல உன்
விழிகளும் தான்
உன் பார்வை
ஒளி பட்டு இருள்
எல்லாம் நீங்கி
வெளிச்சம் பரவ
உன் விழிகளை 
திறக்க  வா
பெண்ணே!.... 
 தொடருங்கள்....

தோழர்... தோழிகளே... ✍️✍️

நன்றி... 🙏🙏

#திறக்கப்படாதகதவுகள்
#வானவில்
deepadeepa1577

Deepa Deepa

New Creator

தொடருங்கள்.... தோழர்... தோழிகளே... ✍️✍️ நன்றி... 🙏🙏 #திறக்கப்படாதகதவுகள் #வானவில் #YourQuoteAndMine #கவிதை