சமயங்களில் பிடித்தவர் செய்யும் குறைகளும் நிறைவாகத் தெரியும் பிடிக்காதவர் செய்யும் நிறைகளும் குறையாகத் தெரியும் அது கண்களின் குறைபாடு அல்ல - மனங்களின் நிலைபாடு !! #ஜீவந் #yqkanmani #365_ஜீவந் #மனம்_பதிவு #உளவியல்சிந்தனை #உளவியல்