Nojoto: Largest Storytelling Platform

கோபத்தில் பேசும் போது வலிகள் தெரியுமே தவிர வார்த்

கோபத்தில்  பேசும் போது வலிகள் தெரியுமே தவிர வார்த்தைகள் புரியாது...
கோபத்தின் வார்த்தைகளை கேட்பவர்களுக்கோ வலிகள் புரியாது வார்த்தை மட்டுமே தெரியும்

©Sreekrishna
  #Anger 
#true