உன் (பட்டாம்பூச்சி) மெல்லிய தொடுகை வேண்டியே காத்திருக்கும் மலர்கள் நீ தொட்டதும் உனக்கான காத்திருப்பில் வெற்றி பெற்று விட்டதாய் உனக்கு வழிவிடுகிறது தேனை உறிந்து கொள்ள...... OPEN FOR COLLAB✨ #ATmorningspecial_ • A Challenge by Aesthetic Thoughts! ✨ Collab with your soulful words.✨ • Must use hashtag: #aestheticthoughts • Please maintain the aesthetics.