Nojoto: Largest Storytelling Platform

தேடல் #தேடல் நதியில் கலந்து கடலில் தேடுகிறேன் காற

தேடல் #தேடல் 
நதியில் கலந்து கடலில் தேடுகிறேன்
காற்றில் கலந்து மலையில் தேடுகிறேன்
மண்ணில் கலந்து மழையில் தேடுகிறேன்
இருளில் கலந்து நிலவில் தேடுகிறேன்
நிலவில் கலந்து இரவில் தேடுகிறேன்
இசையில் கலந்து இயற்கையில் தேடுகிறேன்
இயற்கையில் கலந்து என்னில் தேடுகிறேன்!
தேடல் #தேடல் 
நதியில் கலந்து கடலில் தேடுகிறேன்
காற்றில் கலந்து மலையில் தேடுகிறேன்
மண்ணில் கலந்து மழையில் தேடுகிறேன்
இருளில் கலந்து நிலவில் தேடுகிறேன்
நிலவில் கலந்து இரவில் தேடுகிறேன்
இசையில் கலந்து இயற்கையில் தேடுகிறேன்
இயற்கையில் கலந்து என்னில் தேடுகிறேன்!

#தேடல் நதியில் கலந்து கடலில் தேடுகிறேன் காற்றில் கலந்து மலையில் தேடுகிறேன் மண்ணில் கலந்து மழையில் தேடுகிறேன் இருளில் கலந்து நிலவில் தேடுகிறேன் நிலவில் கலந்து இரவில் தேடுகிறேன் இசையில் கலந்து இயற்கையில் தேடுகிறேன் இயற்கையில் கலந்து என்னில் தேடுகிறேன்! #yqbaba #yqdidi #yqquotes #yqkanmani #தமிழ்கவிதை #தமிழால்இணைவோம் #எல்லையில்லாகனவுகள்