Nojoto: Largest Storytelling Platform

எழுதுகோலும் இல்லை, அலைப்பானும் இல்லை, இயற்கையான உன

எழுதுகோலும் இல்லை, அலைப்பானும் இல்லை,
இயற்கையான உன் அழகை எழுதுகிறேன்,செயற்கை கரும்பலகையில், தவறுகள் இருத்தால் என்னை மன்னித்துவிடு அன்பே!!!

©jeni sahayam
  #love#anpu#kavithai