Nojoto: Largest Storytelling Platform

இரவு முழுவதும் மழையில் நனைந்து விட்டு... விடிந்தவு

இரவு முழுவதும் மழையில் நனைந்து விட்டு...
விடிந்தவுடன் காலைக்கதிரவன் கதிர்களில் தன் சிறகினை உலர்த்தும் அந்த சிட்டுக்குருவியின் சாயல் மனதிற்கு... விடியும் வரை கனவுகளில் நனைந்து விட்டு... விழி திறந்ததும் நிஜத்தின் நிகழ்வுகளில் தன்னை உலர்த்தி கொள்ளும் வேளையில்...!

©Barakath Haji
  #barakath haji