Nojoto: Largest Storytelling Platform

கர்ணன் துரியோதனன் நட்பை பாராட்டும் உலகு கர்ணன்

கர்ணன் துரியோதனன் 
நட்பை பாராட்டும் 
உலகு
 
கர்ணன் பானுமதி 
நட்பை இழிவாக எண்ணும் 
உலகு

ஆண் பெண் நட்புலகை
அறியவில்லை பார்வையற்ற 
உலகு நட்புக்கு பால் வேறுபாடு இல்லையென்றாலும், ஆண் பெண் நட்பு இன்றும் சரியாக புரிந்து கொள்ளப்படாத ஒரு உறவாக இருக்கிறது! 

உறவுகளில் இது மிக உன்னதமான, அழிகான உறவாகும்! 

ஆண்-பெண் நட்பின் அழகியலை, உங்கள் தோழன் / தோழியின் நட்பு, அதன் சிறப்பு குறித்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்! 

குறியீடு: #ஆண்பெண்நட்பு

நட்புக்கு பால் வேறுபாடு இல்லையென்றாலும், ஆண் பெண் நட்பு இன்றும் சரியாக புரிந்து கொள்ளப்படாத ஒரு உறவாக இருக்கிறது! உறவுகளில் இது மிக உன்னதமான, அழிகான உறவாகும்! ஆண்-பெண் நட்பின் அழகியலை, உங்கள் தோழன் / தோழியின் நட்பு, அதன் சிறப்பு குறித்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்! குறியீடு: #ஆண்பெண்நட்பு #Friendship #Collab #YourQuoteAndMine #tamil #தமிழ் #yqkanmani