Nojoto: Largest Storytelling Platform

Best தமிழ் Shayari, Status, Quotes, Stories

Find the Best தமிழ் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutenglish বাংলা తెలుగు मराठी தமிழ், हिन्दी বাংলা తెలుగు मराठी தமிழ் ગુજરાતી, हिन्दी বাংলা తెలుగు मराठी தமிழ், 'मराठी தமிழ் ગુજરાતી', 'मराठी தமிழ்',

  • 104 Followers
  • 3939 Stories

Lakshmi Aravamudan

#தமிழ்

read more
கடல் நீரும் தித்திக்குமே,
பாறையும் பூக்குமே,
நீலமும் சிவக்குமே,
சூரிய சுடரும் இதமாகுமே,
தமிழைச் சுவாச்சிக்கும் போது!!

©Lakshmi Aravamudan #தமிழ்

Ramya Vijayakumar

#love_shayari #தமிழ் #ramya1705 #Love #tamil #tamilquotes

read more

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

#goodnightimages #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #கா

read more
White வெற்றியை நோக்கி ஒருபோதும் நான் ஓடியதில்லை; ஆனால் ..
இலக்கை நிர்ணயிக்க தவறியதேயில்லை!
பேராசை கொண்டு எதன்பாலும் சாய்ந்ததில்லை! 
என் பேராசையே களைப்பில் படுத்தால் கண்ணுறக்கம் களையாது வந்தாக வேண்டும்!
சேர்த்து வைத்த சொத்துக்கள் என்று 
எதுவும் இல்லை! ஆனால்..
 நாளைய விடியல் வந்தால் நம்பிய வயிற்றுக்கு பசி எடுத்தால் சோறு  போடவேண்டும் என்ற கடமை இருந்தது!
அழுது புலம்புவதாலோ அலட்டி கொள்வதாலோ ஆகப்போவது எதுவும் இல்லை! 
கை மீறிய விஷயங்களை கைக்குட்டையால் மறைத்திட முடியாது!
கண்ணீரை துடைத்துக் கொள்ளலாம்! 
நாம் ஆசைப்பட்டது போல் வாழ்க்கை அமையாது ;
வாழ்க்கை நகர்வதைப் போல் நம்மை நகர்த்தக் கற்றுக் கொண்டால்..
நாம் ஆசைப்பட்ட வாழ்க்கை 
அதுவாகவே அமைத்துக் கொடுக்கும் 
அல்லது 
அமைந்து விடும்!!
இவள்...
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #goodnightimages #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #கா

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

#good_night_images#தமிழ்

read more
White  நினைவெல்லாம் நீ
நெருங்கிட தூரம் தான்
தூரம் என்பது தொடர்ந்தே வரும் நினைவுகளுக்கு தூரமில்லை!!
இவள்...
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #good_night_images#தமிழ்

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

#flowers #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #காதல் #காதல்கவிதை

read more
White உயிரை அறுத்து கையில் கொடுத்தாலும்
சிலருக்கு செல்லா காசை
 சேமிக்க கொடுத்தது போல் தெரியும்! 
ஆயிரமே அன்பை அள்ளிக் கொடுத்தாலும்
கொடுப்பவர் இங்கு கொடை வள்ளல் என கொண்டாடப் பட போவதில்லை! 
பணத்தை எடை போடும் மனித 
தராசுகளுக்கு அன்பை பணத்திற்கு 
நிகராய் சமயெடை போடச் சொன்னால் தராசின்  பணத் தட்டு கனத்த எடையோடு  தரை தொட்டுத் தான் நிற்கும் !!
பாசம் வைத்த தட்டு அந்தரத்தில் தான் ஆடும் 
செல்லா காசு தான் என்று எவரும் 
தேவை முடியும் வரை சொல்வதில்லை! 
சொல்லாமலே காட்டி விட்டு போவார்கள் அன்பு என்றுமே செல்லா காசு தான்!! 
இவள்... 
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #flowers #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #காதல் #காதல்கவிதை

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

#SAD #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #

read more
White உடை நாகரிகம்...!!

உடுத்தும் உடையில் மாற்றம் செய்வதால்.. 
உருவமோ உள்ளமோ மாறுவதில்லை! 
ஆள் பாதி ஆடை பாதி தான் என்றாலும்.. 
திருத்தம் இரண்டிலும் வேண்டும்! 
உடையால் மதிப்பென்று அகராதி ஒன்று இருக்குமாயின்.. 
இங்கு காந்தியோ... 
புத்தரோ... 
விவேகானந்தரோ... 
முருகப்பெருமானோ. .. 
மகான்
எனப்  போற்றப்பட்டிருக்க மாட்டார்கள்!! 
இவள்... 
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #SAD #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

#Preying #தமிழ்#தமிழ்கவிதை#தமிழ்பக்கம்#காதல்#தகவல்#வாழ்க்கை

read more
இரவின் நீளம் சொல்லிவிடும்..!!

இரவின் நீளம் அது நீண்டே கிடக்கட்டும் ; உறவின் நீளம் அளந்து பார்த்தவனுக்கு இரவோ பகலோ அதன் நீளம் என்ன செய்து விட போகிறது ஏதோ நீர்ச்சையில் கிடக்கையில் யாதும் நீளமே....! 
அதன் ஆழம் கொல்லுமே!

இவள்... 
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #Preying #தமிழ்#தமிழ்கவிதை#தமிழ்பக்கம்#காதல்#தகவல்#வாழ்க்கை

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

#Happychocolateday #தமிழ்#தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #தமிழ்கவிதை #காதல் #வாழ்க்கை

read more
காதலின் விருப்பம்!!


நீ வேண்டும் என்பது என் 
வேண்டுதல் இல்லை! அப்படியும் 
  நீ இருந்தால் வாழ்க்கை இலகுவாக இருக்கலாம் என்பது நம்பிக்கை!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #Happychocolateday #தமிழ்#தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #தமிழ்கவிதை #காதல் #வாழ்க்கை

Krishna Arts

#தமிழ் #ஸ்டேட்டஸ்#your #KrishnaArts#Trending #status

read more

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

#கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #கவிஇறைநேசன்_கவிதைகள் #காதல் #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழ்கவிதை #தமிழால்_இணைவோம் #வாழ்க்கை #

read more
இடம் பொருள் பார்த்து...!!!


இடம் புறம் பொருள் பார்த்து ..
இசை தட்ட இணங்கி போகின்றவர்களுக்கு..
இலகுவாக எதுவும் வசப்பட்டுத் தான் போகிறது! 
இறுகிப் போய் கிடப்பவர்கள் எல்லாம் இதயம் துடித்த படி இடித்துத்துரைத்து வழி நடத்தி செல்பவர்களுக்கு மட்டும் தான்!! 

இவள்... 
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #கவிஇறைநேசன்_கவிதைகள் #காதல் #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழ்கவிதை #தமிழால்_இணைவோம் #வாழ்க்கை #
loader
Home
Explore
Events
Notification
Profile