Nojoto: Largest Storytelling Platform

நாளெல்லாம் வித்தை காட்டிய மனமென்னும் மிருகம் ஓய்வெ

நாளெல்லாம் வித்தை காட்டிய
மனமென்னும் மிருகம் ஓய்வெடுத்து
மீண்டும் பணிக்கூண்டில் அடைந்து வித்தை காட்ட
விடியட்டும் நல்ல காலை
இரவில் நல்ல கனவுடன்
நள்ளிரவு வணக்கம் #இரவுவணக்கம் #நள்ளிரவு #yqkanmani #yqகண்மணி #ஓய்வு #gurumoorthychandrasekar

#இரவுவணக்கம் #நள்ளிரவு #yqkanmani yqகண்மணி #ஓய்வு #gurumoorthychandrasekar