Nojoto: Largest Storytelling Platform

உங்கள் மூதாதையர் விதைத்த மரங்கள் இன்று உங்களுக்கு

உங்கள் மூதாதையர் விதைத்த மரங்கள் இன்று உங்களுக்கு நிழல் தருவது போல வரும் கால சந்ததியினருக்கு நிழல் வேண்டுமென்றால் விதைத்து விடுங்கள் விதையை கற்பக விருட்சமாக வளரட்டும்

©Sreekrishna
  #True
#nature