Nojoto: Largest Storytelling Platform

{{{{{இனிய தீப ஓளி திருநாள் நல்வாழ்த்துக்கள்}}}}}

{{{{{இனிய தீப ஓளி திருநாள் நல்வாழ்த்துக்கள்}}}}}

எண்ணெய் குளியலிட்டு🧖
கதிரவனை கும்பிட்டு🙏
புத்தாடை அணிந்து🕺💃🌹💐
பட்டாசு வெடித்து🧨🎆

பெரியோரின் ஆசிப்பெற்று🙇🏻
பரிமாறும் அன்புக்கற்று💙
தின்பண்டம் உண்டு -புது🥮
திரைப்படம் கண்டு📲

ஒன்று கூடி 🤗
புன்னகை பகிர்ந்து🥰
சிறுபிள்ளைகளின் முகத்தில்
சிரிப்பு பூத்து🤝

வானவேடிக்கை வைத்துக்🎆
வானத்தை அலங்கரித்து
ஓர்நாள் பொழுது 🌞🌚
ஒருநொடியில் கடந்து

இனி என்றும் அனைவருக்கும்
இன்பமாக விடியல் விடிய
என் மனமார்ந்த🤩🥳

"H@pP√ dI\/\/@Li To a|_|_"

என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk Happy Diwali to all....
💙🤍💙

🎉🎇🎆🧨🧨🎆🎇
🎁🧥👖👗🥻
அனைவரிடமும் உள்ள அரக்கனைக்கொன்று
அன்பு பூசுவோம்
@__________-------___________@
{{{{{இனிய தீப ஓளி திருநாள் நல்வாழ்த்துக்கள்}}}}}

எண்ணெய் குளியலிட்டு🧖
கதிரவனை கும்பிட்டு🙏
புத்தாடை அணிந்து🕺💃🌹💐
பட்டாசு வெடித்து🧨🎆

பெரியோரின் ஆசிப்பெற்று🙇🏻
பரிமாறும் அன்புக்கற்று💙
தின்பண்டம் உண்டு -புது🥮
திரைப்படம் கண்டு📲

ஒன்று கூடி 🤗
புன்னகை பகிர்ந்து🥰
சிறுபிள்ளைகளின் முகத்தில்
சிரிப்பு பூத்து🤝

வானவேடிக்கை வைத்துக்🎆
வானத்தை அலங்கரித்து
ஓர்நாள் பொழுது 🌞🌚
ஒருநொடியில் கடந்து

இனி என்றும் அனைவருக்கும்
இன்பமாக விடியல் விடிய
என் மனமார்ந்த🤩🥳

"H@pP√ dI\/\/@Li To a|_|_"

என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk Happy Diwali to all....
💙🤍💙

🎉🎇🎆🧨🧨🎆🎇
🎁🧥👖👗🥻
அனைவரிடமும் உள்ள அரக்கனைக்கொன்று
அன்பு பூசுவோம்
@__________-------___________@

Happy Diwali to all.... 💙🤍💙 🎉🎇🎆🧨🧨🎆🎇 🎁🧥👖👗🥻 அனைவரிடமும் உள்ள அரக்கனைக்கொன்று அன்பு பூசுவோம் @__________-------___________@ #happy_diwali #yqkanmani #killnegativity #என்_தூலின்_பதிவு #en_thoolin_pathivu #happy_Diwali_kanmani