Nojoto: Largest Storytelling Platform

இரு விழியில் மாயம் செய்து, இதழ் சாயத்தில் வசியம்

இரு விழியில் மாயம் செய்து, 
இதழ் சாயத்தில் வசியம் செய்து, கார்மேக கூந்தல் நடுவே காணாமல்
 போகிறேன், இவள் தான்
பெண்ணோ இல்லை சிலையோ! 
காணும் கண்கள் மெய் மறந்து நிற்கிறதே! நிலவோடு இல்லை
 நிலவே நீதானோ, நிலை மறந்து நிற்கிறேன்! பிழைகள் 
நிறைந்து இருக்க உணக்காக இந்த கிறுக்கல்கள், நதிக்கரை நடனம் ஆடும் மயில்கள் உன் நடையில் 
திளைத்து போக, அனைத்தும் தொலைத்து விட்டது தன் மனதினை! உன்னை
 கண்டு இரவின் நிழலும், நிழனின் அழகும் அழகில் நீ அழகாய் தெரிய நட்சத்திர கூட்டம் மேகம் நடுவே ஒளிந்து கொள்ள! ஓர கண்ணில் 
காணும் நிலவும்
 நீ தான் நிலவோ நான்
 பொய்யோ என தேம்பி
அழுது! மழையாய் 
பூலோகம் வரவே! 
உன் மீது விழுந்து தன்
 தவம் தீர்த்ததோ! 
இயற்கையும் இவளால் இவளும் இயற்கையாய்! 
பூலோகத்தின் கவிதைக்கு
 பிறந்தநாள் வாழ்த்துக்கள்! #பிறந்தநாள் #பிறந்தநாள்_வாழ்த்து #அவள் #அழகியல்