Nojoto: Largest Storytelling Platform

அடுத்த அத்தியாயம் பிள்ளைகள் ஆனதென்று கசந்தும் இனி

அடுத்த அத்தியாயம்

பிள்ளைகள் ஆனதென்று
கசந்தும் இனிகிறார்களே
ஊரார் முன்னிலையில்
தோற்றும் நகைகிறார்களே
செருக்கான உடல்மொழியில்
இன்னும் சாதிப்பதென்னவோ
மௌனத்தை துடைத்தெரிந்து
இசைச்சாரம் சூட்டிடலாம்
சொச்சமிருக்கும் காலத்தினை
சொர்க்கமாய் மாற்றிடலாம்
     LK
அடுத்த அத்தியாயம்

பிள்ளைகள் ஆனதென்று
கசந்தும் இனிகிறார்களே
ஊரார் முன்னிலையில்
தோற்றும் நகைகிறார்களே
செருக்கான உடல்மொழியில்
இன்னும் சாதிப்பதென்னவோ
மௌனத்தை துடைத்தெரிந்து
இசைச்சாரம் சூட்டிடலாம்
சொச்சமிருக்கும் காலத்தினை
சொர்க்கமாய் மாற்றிடலாம்
     LK