Nojoto: Largest Storytelling Platform

மரங்கள் : பார்த்தீங்களா பிள்ளைகளா ...மரம் வளர் என்

மரங்கள் :
பார்த்தீங்களா பிள்ளைகளா ...மரம் வளர் என்று சொன்னால் எவனும் கேட்கவில்லை..சுவாசிக்கக் காத்து இல்லாம போயிருமோனு கவலை வந்தவுடன் மரம் வளர்க்க போறாங்களாம்.. இந்த காடு இப்படி வளர்ந்ததுக்கு காரணமே பறவைகளும் அணில்களும் விலங்குகளும் தின்று போட்ட விதைகளினால். இப்ப அதெல்லாம் போச்சுல்ல.. எல்லாம் எரியுதுல்ல...என்ன பண்ணுவாங்க... சாகட்டும்.. !!

செடிகள் :
அப்படி சொல்லாதம்மா... இப்ப புத்தி வந்திருக்கும்ல...இனிமே ஒழுங்கா இருப்பாங்க...நம்ம எப்பவும் போல எதையும் எதிர்பார்க்காம மழையைத் தருவோம், எல்லாம் தருவோம், சரியாம்மா....!!! மாலை வணக்கம்! 

காடுகள் நாடுகளின் இன்றியமையாதவை! 

அமேசான் காடுகள் பூமியின் நுரையீரல் போல. பல நாட்களாக அமேசான் காடுகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பது சிலருக்கு தெரிந்திருக்கும். இதனால் உலகில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் அளவிற்கு பிராணவாயு குறைந்துள்ளது. 

காட்டுத்தீ இயற்கையாகவும் மனிதர்களாகவும் ஏற்படுகிறது. இப்பொழுது அமேசான் காட்டில் இந்த விபத்து நேர்ந்ததற்கு முக்கிய காரணம் பிரேசில் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள், அதன் சார்பாக அழிக்கப்பட்டு வரும் காடுகள், மனிதர்கள் தங்கள் பயன்பாட்டிற்காக மற்றும் நில தேவைக்காக தீ மூட்டுவது - ஆகியவையே இந்த பேரிடருக்கு காரணம்.

thiru9895514713633

Thiru

New Creator

மாலை வணக்கம்! காடுகள் நாடுகளின் இன்றியமையாதவை! அமேசான் காடுகள் பூமியின் நுரையீரல் போல. பல நாட்களாக அமேசான் காடுகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பது சிலருக்கு தெரிந்திருக்கும். இதனால் உலகில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் அளவிற்கு பிராணவாயு குறைந்துள்ளது. காட்டுத்தீ இயற்கையாகவும் மனிதர்களாகவும் ஏற்படுகிறது. இப்பொழுது அமேசான் காட்டில் இந்த விபத்து நேர்ந்ததற்கு முக்கிய காரணம் பிரேசில் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள், அதன் சார்பாக அழிக்கப்பட்டு வரும் காடுகள், மனிதர்கள் தங்கள் பயன்பாட்டிற்காக மற்றும் நில தேவைக்காக தீ மூட்டுவது - ஆகியவையே இந்த பேரிடருக்கு காரணம். #Collab #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #amazonrainforest #அமைதியானகாட்டில்