Nojoto: Largest Storytelling Platform

பத்து மாதம் சுமக்கும் போது உடல் நோக பல வலிகளுடன்

பத்து மாதம் சுமக்கும் 
போது உடல் நோக பல 
வலிகளுடன் வாழ்ந்தாலும் பிள்ளையின் உயிர் காத்து பிறப்பை கொடுத்து 
வாழ வைக்கும்   
தெய்வங்கள் தாய்மார்கள் ...

©Sreekrishna
  #Mother 
#Life