Nojoto: Largest Storytelling Platform

#5LinePoetry அத்தனை பெரிய ஓயாத அலைகளுக்குப் பின்

#5LinePoetry அத்தனை பெரிய 
ஓயாத
அலைகளுக்குப்
பின்
அமைதியாக
இருக்கும்
நடுகடலைப் போல
உன் அத்தனை
துன்பத்திற்கும்
ஆழ்கடலின்
முத்தாய்
வாழ்க்கை
ஒரு வெகுமதி
தரும்....
நம்பிக்கையோடு
நீ முன்னேறினால்...

©koottathil_oruththi #tamil#tamilpoetry#tamilkavithai#kavithaikal#zahrarazik
#5LinePoetry அத்தனை பெரிய 
ஓயாத
அலைகளுக்குப்
பின்
அமைதியாக
இருக்கும்
நடுகடலைப் போல
உன் அத்தனை
துன்பத்திற்கும்
ஆழ்கடலின்
முத்தாய்
வாழ்க்கை
ஒரு வெகுமதி
தரும்....
நம்பிக்கையோடு
நீ முன்னேறினால்...

©koottathil_oruththi #tamil#tamilpoetry#tamilkavithai#kavithaikal#zahrarazik