Find the Best tamilpoetry Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutsad love quotes in tamil with pictures, love quotes in tamil with images, there is only one happiness in this life to love and be loved translate in tamil, love quotes for valentines day in tamil, love failure quotes for him in tamil,
Juliet to Romeo
உறக்கங்கள் ௭ல்லாம் ௭ன் களைப்புகளுக்கு அல்ல கனவிலாவது உன் நிழல் தொடவே ©Juliet to Romeo #Trip #tamil #tamilquotes #tamilkavithai #tamilpoem #tamilpoetry #tamilmotivation #tamilkavithaigal #poem #poem✍🧡🧡💛
Crazy Guy Javee 🦋
Hey darlo 💙 Dear pappu , Thank you for coming into my life and gave my happiness back Yup I've been stressed out with my work and indulged in a hectic life And there you came
Dear pappu , Thank you for coming into my life and gave my happiness back Yup I've been stressed out with my work and indulged in a hectic life And there you came
read moreமுத்து கவிகள்
கண் இமையாய் நீ ! கரு விழியாய் நீ ! விழித்திரையும் நீ ! விழி வழியே என்றுமே நீ ! காலை_கனவில் போதை_கோதை #yqdidi #yqkavi #yqkanmani #yqtamil #tamilkavithai #tamilpoem #tamilpoetry #tamilquotes
முத்து கவிகள்
தாபம் !! நின் கைப்பிடித்து, என் முகம் பதித்து. கன்னங்கள் உரசி, நெஞ்சோடு உறவ. காத்திருந்த உதடு, கவிதை சேர்த்திட. நெஞ்சம் உறைய, நித்தம் நனைந்து. காதல் செய்வோம், காதல் செய்வோம். காதல் தாபம் #yqbaba #yqdidi #yqkanmani #yqtamil #தமிழ்கவிதைகள் #tamilquotes
காதல் தாபம் #yqbaba #yqdidi #yqkanmani #yqtamil #தமிழ்கவிதைகள் #tamilquotes
read moreமுத்து கவிகள்
வான்மகள் !! கானகம் கொண்டதில், காற்றில் நிறைவித்து. மேகத்தில் உள்ளுயிர்த்தி, காலத்தின் கட்டளையில். மாரியின் வடிவமைப்பாய், வான்மகளின் அவதாரமோ. வல்லைகளின் தாகத்தையும், பிள்ளைகளின் பட்டினியையும். ஆவணியில் முழுவதுமாய், ஆர்ப்பரிப்பாய் தீர்த்திடுவாள். நிலத்தினில் குளிர்ந்திட்டு, நீர் வளங்கள் பெருத்திட்டு. பொன் சிர்ப்பாய் பூத்திடுவாள், பெண் மேன்மை உயிர்த்திடுவாள். #மங்கையே_ மழையாய் #காலத்தின்_உறவியல் Rainy Day #yqdidi #yqtamil #yqtales #yqkanmani #tamilquotes #tamilkavithai
Rainy Day #yqdidi #yqtamil #yqtales #yqkanmani #tamilquotes #tamilkavithai
read moreமுத்து கவிகள்
மயக்கம் !! பிஞ்சுக் குழந்தையின் கொஞ்சும் நகர்வுகளாய் கண்ணீரில் மிதக்கும் கரும் சுடர் விழிகள் செங்காந்தள் காற்றினில் இசைச்சாரம் மீட்டியதாய் அசைந்து மினுக்கும் இமைகளின் அழகியல் #விழி_ஈர்ப்பு #போதை_உரு Eyes Love #yqdidi #yqquotes #yqtales #yqtamil #yqkanmani #tamilquotes
Eyes Love #yqdidi #yqquotes #yqtales #yqtamil #yqkanmani #tamilquotes
read moreமுத்து கவிகள்
தாய் மாமன் பந்தல் தோரணம் நிக்க வெச்சு மஞ்சள் தண்ணி தெளிச்சு ஊத்தி சடங்கு கழிச்சு அக்கா பொண்ண கல்யாணம் கட்டி அனுப்பி வெக்க வாரம் மொதவே வந்து நிப்பான் தாயி உறவா அப்பன் கணக்கா சீரு பொருளு மொத்தம் கட்டி சீல மாலை முடிச்சு வெச்சு சொந்த பந்தம் ஒன்னு சேக்க பத்தி ரிக்கை பிரிச்சு கொடுத்து நாளும் கெழம காத்து நின்னு தாயி மாமன் கூட நிப்பான் காலம் கடந்து நாம இன்னும் மறக்க முடியா உறவு தானே அக்கா தம்பி பாசம் கொண்டு தாயி வழியே மாமன் என்று தாயி உறவ தாங்கி பிடிச்சு மாமன் வருவான் காலம் கடந்தும் #அண்ணன்_தங்கை #மாமன்_மச்சான் தாய் உறவு மாமன் #yqkanmani #tamilquotes #tamilkavithai #tamilpoem #tamilmemes #tamilpoetry
தாய் உறவு மாமன் #yqkanmani #tamilquotes #tamilkavithai #tamilpoem #tamilmemes #tamilpoetry
read moreSam
இரு விழியால் இமை நெளிவாய் நாணம் கொண்ட நறுமுகையே.... தொட்டுப் பேசிடும் தூரிகையின் கூர்முனை தாலாட்டா இந்த கொணட்டல்...? கலைந்த கேசத்தில் தொலைந்த என் தேகம் எங்கே...? விற்புருவ இதழ் ராகம் மீட்டிடுமா இசை ராகம்....? அழகிய பிம்பத்தில் அதிசய பென்சில் மொழி! ©Sam #tamil #tamilquotes #tamilkavithai #tamilpoetry #tamilpoems
#tamil #tamilquotes #tamilkavithai #tamilpoetry #tamilpoems
read moreSam
Quotes. ©Sam #tamil#tamilquotes #tamilkavithai #tamilpoems #tamilpoetry