Nojoto: Largest Storytelling Platform

நல்லதோர் பெயரை பெற்றோர் இட்டனர் நண்பர் அதை பிரித்த

நல்லதோர் பெயரை
பெற்றோர் இட்டனர்
நண்பர் அதை பிரித்தனர்
நானோ மூன்றெழுத்தாய்
எல்லா மொழியினருக்கும்
தொடர்பு கொள்ள 
குறியீடாய் மாற்றினேன்
*****   C.G.M ***  வணக்கம் தோழமைகளே! 

நிறைய பேர் புனைப்பெயரில் எழுதறீங்க. அதற்கான காரணம், அதன் பின்னே ஒளிந்திருக்கும் கதை என்ன? எல்லாரோடையும் பகிர்ந்துகொள்ளுங்கள்! 

புனைப்பெயர் இல்லாதவர்கள் ஏன் வேறொரு பெயர் வைக்கவில்லை அல்லது வைக்க விருப்பமில்லையா என்பதைக் கூறுங்கள். 

குறியீடு: #புனைப்பெயர்

வணக்கம் தோழமைகளே! நிறைய பேர் புனைப்பெயரில் எழுதறீங்க. அதற்கான காரணம், அதன் பின்னே ஒளிந்திருக்கும் கதை என்ன? எல்லாரோடையும் பகிர்ந்துகொள்ளுங்கள்! புனைப்பெயர் இல்லாதவர்கள் ஏன் வேறொரு பெயர் வைக்கவில்லை அல்லது வைக்க விருப்பமில்லையா என்பதைக் கூறுங்கள். குறியீடு: #புனைப்பெயர் #Collab #YourQuoteAndMine #tamil #tamilquotes #yqகண்மணி #pennametamil