Nojoto: Largest Storytelling Platform

தான் அனுபவித்த கஷ்டங்களையும் துன்பங்களையும் தன் பி

தான் அனுபவித்த
கஷ்டங்களையும்
துன்பங்களையும்
தன் பிள்ளைகள்
அனுபவிக்க கூடாது
என்று நினைத்து உழைக்கிற
தந்தையின் இதயம்
புனிதமானது..

©Barakath Haji
  #barakath haji
barakathhaji7643

Motivation

New Creator