Nojoto: Largest Storytelling Platform

உடலெல்லாம் வெப்பம் ஏறிட அவளை தழுவி வெப்பம் தணிக்க

உடலெல்லாம் வெப்பம் ஏறிட
அவளை தழுவி வெப்பம் தணிக்க
அள்ளித்தழுவ காத்திருந்தேன் வாயிலில்
அபராதம் போட்டார் அதிகாரி
படியில் பயணம் நொடியில் மரணம்
நெரிசல் மிகுந்த தொடர் வண்டியில் காற்றை தேடி காத்திருக்கையில் #அபராதம் #கோடைகாலம் #நெரிசல் #தொடர்வண்டி_பயணம் #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar

#அபராதம் #கோடைகாலம் #நெரிசல் #தொடர்வண்டி_பயணம் #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar