Nojoto: Largest Storytelling Platform

80-90 எல்இடி எல்சிடி 3டி என தொலைக்காட்சியில் பல

 80-90

எல்இடி எல்சிடி 3டி என தொலைக்காட்சியில்
பல பரிமாணங்கள் கண்ட நாங்கள
பிளாக் அன் ஒயிட்டையும் ரசித்துள்ளோம் !

கோலி, நொண்டி,பில்லுக்குட்சி விளையாடிய நாங்கள்
3டி,விர்சுவல் வீடியோ கேம்களையும் விட்டுவைக்கவில்லை !

உடனடி வீடியோ காலில் வாழ்த்துகளை
பரிமாறும் நாங்கள் கடிதங்கள் வாழ்த்து அட்டைகளை
பரிமாறியும் மகிழ்ந்துள்ளோம் !

ஆம் நாங்கள்தான் ,
ஒரு பிறவியில் 
இரு யுகங்களைத் தொட்டவர்கள்
மூன்று தலைமுறையினரின் மாறுபட்ட 
பரிணாம வளர்ச்சியைக் கண்டவர்கள் ! 
                
                                                   -ஜீவிதா



 #ykanmani #yqkanmani #80-90 kids #yqquote #ஜீவந்
 80-90

எல்இடி எல்சிடி 3டி என தொலைக்காட்சியில்
பல பரிமாணங்கள் கண்ட நாங்கள
பிளாக் அன் ஒயிட்டையும் ரசித்துள்ளோம் !

கோலி, நொண்டி,பில்லுக்குட்சி விளையாடிய நாங்கள்
3டி,விர்சுவல் வீடியோ கேம்களையும் விட்டுவைக்கவில்லை !

உடனடி வீடியோ காலில் வாழ்த்துகளை
பரிமாறும் நாங்கள் கடிதங்கள் வாழ்த்து அட்டைகளை
பரிமாறியும் மகிழ்ந்துள்ளோம் !

ஆம் நாங்கள்தான் ,
ஒரு பிறவியில் 
இரு யுகங்களைத் தொட்டவர்கள்
மூன்று தலைமுறையினரின் மாறுபட்ட 
பரிணாம வளர்ச்சியைக் கண்டவர்கள் ! 
                
                                                   -ஜீவிதா



 #ykanmani #yqkanmani #80-90 kids #yqquote #ஜீவந்

#ykanmani #yqkanmani 80-90 kids #yqquote #ஜீவந்