Nojoto: Largest Storytelling Platform

தனிமைகொஞ்சம் வித்தியாசமானது தான் நாமாக எடுத்து கொண

தனிமைகொஞ்சம் வித்தியாசமானது தான்
நாமாக எடுத்து கொண்டால் அது இனிக்கும்
அடுத்தவர் நமக்கு கொடுத்தால்அது கசக்கும்.

©Barakath Haji
  #barakath haji