Nojoto: Largest Storytelling Platform

நான்கு சுவர்களுக்குள் வாழ்க்கை விரல் நுனியில் உலகம

நான்கு சுவர்களுக்குள் வாழ்க்கை
விரல் நுனியில் உலகம்
இரும்பு இதயம்
கொண்ட...
நவீன மனிதன்
 வணக்கம்! 

உலகம் நவீனமாக மாறிக்கொண்டிருக்கிறது! மனிதர்களும் விதிவிலக்கல்ல. உருவம் முதல் உணர்வு வரை. உங்கள் பார்வையில் நவீன மனிதர்கள் என்பது என்ன? 

நவீன மனிதர்கள் என்ற தலைப்பில் கவிதை / குறுங்கதை / நகைச்சுவை துணுக்குகள் பதிவு செய்யுங்கள். 

***
நேற்றைய என்னை‌ ஏன் தேர்ந்தெடுத்தாய் தலைப்பில் நான் மிகவும் விரும்பிய பதிவுகள்!