Nojoto: Largest Storytelling Platform

என்னுடைய வாழ்க்கையை தீர்மானிப்பதற்கு எப்போதும் நான

என்னுடைய வாழ்க்கையை தீர்மானிப்பதற்கு எப்போதும் நானே ஒரு தடைக்கல்லாய் இருந்திருக்கிறேன்.
ஒவ்வொரு தவறையும்  என் நெஞ்சம் சுட்டிய சுட்டிக்காட்டிய போதெல்லாம் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள நிறையவே தவறி இருக்கிறேன். இன்று அதை உணரும்போது இழப்புகள் மட்டுமே நிறைந்து இருக்கின்றன வாழ்க்கையில்.

©கடைசி மாணவன்
  #humantouch #self_error #life_lesson #shortlife