Nojoto: Largest Storytelling Platform

முகங்கள் தான் எத்தனை அம்மாவிடம் அதட்டும் முகம் அப்

முகங்கள்
தான் எத்தனை
அம்மாவிடம் அதட்டும் முகம்
அப்பாவிடம் அடங்கும் முகம்
தங்கையிடம் அதிகார முகம்
உறவுகளிடம் ஒத்தூதும் முகம்
நண்பனிடம் நேச முகம்
பணத்திடம் பாச முகம்
அதிகாரத்திடம் அமைதி முகம்
அடிபணிந்தால் அடக்கும் முகம்
வழிப்போக்கரிடம் சிரித்த முகம்
வழிக்காட்டியிடம் எரிச்சல் முகம்
வாழ்க்கையிடம் அலட்சிய முகம்
நேற்று நன்முகம்
இன்று பன்முகம்
நாளை??????
ஜாக்கிரதை முக(மூடி) மாறும் மனிதர்கள்


 #முகங்கள் #yqkanmani #tamilquotes #yqbaba #yqtales #yqdidi #yqquotes #facemask
முகங்கள்
தான் எத்தனை
அம்மாவிடம் அதட்டும் முகம்
அப்பாவிடம் அடங்கும் முகம்
தங்கையிடம் அதிகார முகம்
உறவுகளிடம் ஒத்தூதும் முகம்
நண்பனிடம் நேச முகம்
பணத்திடம் பாச முகம்
அதிகாரத்திடம் அமைதி முகம்
அடிபணிந்தால் அடக்கும் முகம்
வழிப்போக்கரிடம் சிரித்த முகம்
வழிக்காட்டியிடம் எரிச்சல் முகம்
வாழ்க்கையிடம் அலட்சிய முகம்
நேற்று நன்முகம்
இன்று பன்முகம்
நாளை??????
ஜாக்கிரதை முக(மூடி) மாறும் மனிதர்கள்


 #முகங்கள் #yqkanmani #tamilquotes #yqbaba #yqtales #yqdidi #yqquotes #facemask