Nojoto: Largest Storytelling Platform

நல்லது, கெட்டது சரி,தவறு இன்பம், துன்பம் என ஒவ்வ

நல்லது, கெட்டது 
சரி,தவறு
இன்பம், துன்பம் 
என
ஒவ்வொன்றாக 
கற்றுத்தருவேன்
உன்னையும்
உன் உள்ளத்தையும்
உறுதிபடுத்திட..

இப்படிக்கு,
உன்
வாழ்க்கைப்பாடம்
@koottathil_oruththi #tamil#Tamilkavithai #lifequotes#tamilkavithaikal#tamillifequotes#lifequotes