Nojoto: Largest Storytelling Platform

போர்வை எனும் கருவானம் கொண்டு என்னை மூடிவிட்டாள் வி

போர்வை எனும் கருவானம்
கொண்டு என்னை மூடிவிட்டாள்
விடியலை பிடிக்காதாம்
என் மார்புச்சூடு பிடிக்குமென
போர்வை வானுக்குள்
ஒளிர்கிறாள் என் நிலா
சூரியனாய் நான் #நிலா #சூரியன் #என்னவள்அவள் #விடியல் #கருவானம் #yqkanmani #gurumoorthychandrasekar

#நிலா #சூரியன் #என்னவள்அவள் #விடியல் #கருவானம் #yqkanmani #gurumoorthychandrasekar