Nojoto: Largest Storytelling Platform

ஏனோ தெரியவில்லை!!! பத்து நாள் பழகியவனுக்கு பத்து வ

ஏனோ தெரியவில்லை!!!
பத்து நாள் பழகியவனுக்கு
பத்து வினாடி
என் முகவாட்டம் பதற்றத்தை
ஏற்படுத்துகிறது!!!
காதலா???
கடமையா???
உரிமையா??? தெரியவில்லை!!!!
இருப்பினும் அவனது பதற்றம்
பிடிக்கத்தான் செய்கிறது!!!♥

jeevika✍🏻jeevi👸🏻

©Jeevi Ka
  முதல் காதல்

#kadhal #kadhalkavithai #ennavanukaga🖤♾
jeevika9152

Jeevi Ka

New Creator

முதல் காதல் #kadhal #kadhalkavithai ennavanukaga🖤♾ #கவிதை

114 Views