Nojoto: Largest Storytelling Platform

நீ இல்லாமல் நான் இல்லை என்பது கூட பொய்யாக இருக்கலா

நீ இல்லாமல் நான் இல்லை
என்பது கூட பொய்யாக இருக்கலாம்;
ஆனால், உன்னை நினைக்காமல்
நான் இல்லை என்பதே மெய்!

©Arunkumar
  #BehtiHawaa #Love #Truelove #Kadhul #Premam