Find the Best premam Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about premam images with love quotes in tamil, premam images with love quotes, premam love quotes, premam love quotes images, premam movie pics with love quotes,
Ramya Gunasekaran
Arunkumar
உலகில் ரசிக்க ஆயிரம் இருந்தும் அனைத்தையும் மறந்து நான் ரசித்தது உன்னோடு பேசிய இனிமையான நாட்களை மட்டுமே ©Arunkumar #sadak #Love #Truelove #Kadhal #premam
Arunkumar
சில நேரங்களில் எனக்கே ஒரு சந்தேகம், என் இதயம் எனக்காகத்தான் துடிக்கிறதா? என்று! ©Arunkumar #Connections #Love #Truelove #Kadhal #Premam
Arunkumar
பிடிச்சவங்க கிட்ட பெண் காட்டும் அளவுக்கு அதிகமான அக்கறையும் பிடிச்சவங்க கிட்ட மட்டுமே அடங்கி போகும் ஆணின் கம்பீரமும் உறவின் இலக்கணம்!!! ©Arunkumar #tumaurmain #Love #Truelove #Kadhal #Premam
Arunkumar
அன்று நான் தனியாக இருந்தாலும் உன் நினைவின்றி நிம்மதியாக இருந்தேன்! இன்று கூட்டத்திற்குள் நின்றாலும் உன் நினைவால் தனியாக உணர்கிறேன்! ©Arunkumar #sadak #Love #Truelove #Kadhal #Premam
Arunkumar
வெகு நாட்களுக்கு பின் சந்தித்ததால் இதழ்கள் பேசத் தொடங்கும் முன்... கண்கள் பேசத் தொடங்கின...!!! ©Arunkumar Tamil flim actress #Krithishetty #Love #Truelove #kadhal #Premam
Arunkumar
யாரும் இல்லாத பாதையில் பயணிக்க விரும்புகிறேன். உறவுகளுடன் அல்ல உண்மையான உணர்வுகளுடன்.. ©Arunkumar Hindi flim actress #Deepikapadukone #Love #Kadhal #Truelove #Premam
Arunkumar
நீ சிரிப்பதைப் பார்க்கும் போதெல்லாம், நீதான் என் உலகம், அதைத்தான் நான் நினைக்கிறேன். ©Arunkumar Tamil Film #Athlyaravi #Love #Truelove #Kadhal #Premam
Arunkumar
பிரிக்க முடியாத சொந்தம்... மறக்க முடியாத பந்தம்... தவிர்க்க முடியாத உயிர்... எல்லாமே உன் அன்பு மட்டுமே... ©Arunkumar LadySuperstar #BinduMadhavi #Love #Truelove #Kadhal #Premam